இது என்னுடைய முதல் பதிவு
வணக்கம், நான் அபிஷேக், நான் சென்னையில் இருந்து வருகிறேன். நான் மஸ்கட், ஓமன்ளில் வளர்ந்தேன் மற்றும் இந்திய பள்ளி மஸ்கட் சென்றேன்.
நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன், தற்போது அமெரிக்காவில் ரோபோட்டிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்று வருகிறேன்.